தழும்புகளால் குணமாக்கும் கர்த்தர்

ஏசாயா 53:5நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்மு டைய     அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்... அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்1பேதுரு 2:24அவர்     தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.அப்போஸ்தலர் 10:38நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.எரேமியா 17:14கர்த்தாவே, என்னை குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்;

1பேதுரு 2:24அவர்     தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.அப்போஸ்தலர் 10:38நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.எரேமியா 17:14கர்த்தாவே, என்னை குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்;

1. நோயுற்றவர்களைக் குணமாக்குகிற கர்த்தர்சங்கீதம் 103:3-5அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களை எல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி...லூக்கா 7:1-10நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். கர்த்தர் அவனைக் குணப்படுத்தினார்.

2. நொறுங்கினவர்களைக் குணமாக்குகிற கர்த்தர்சங்கீதம் 147:3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.ஏசாயா 61:1;லூக்கா 4:18கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நறுங்குண்டவர்களை குணமாக்க...சங்கீதம் 34:18நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.சங்கீதம் 51:17தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்